Yuddha Kandam · Kambar

Kadavul Vaazhththu

கடவுள் வாழ்த்து · 1 verse · 6189

Share

பாடல் The verse

1 verse 6189
ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம், பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கில் உளதேயாம்,நன்றே நம்பி குடிவாழ்க்கை! நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!
Open this verse