The verses · 102
- 8433ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப,
- 8434மாபெரும் பக்கனோடு வான்புகைக் கண்ணன் வந்து, ‘இங்கு
- 8435‘ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித்
- 8436அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய்
- 8437என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார்
- 8438‘ஏற்றம் இனிச்செயல் வேறு இலை; ஈர்வீர்
- 8439அக்கணனே அயில் வாளினர் நேரா;
- 8440‘அம்சமம் அஞ்சி அழிந்துளர் ஆனார்
- 8441‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
- 8442‘வருணன் நடுங்கினன் வந்து வணங்கிக்
- 8443‘பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின்
- 8444‘பாசமும் இற்றது; பாதியின் மேலும்
- 8445“வாழி இலக்குவன் ” என்னின் மறுக்குற்று
- 8446‘தூது நடந்தவனைத் தொழுது அந்நாள்
- 8447‘விட்டிலை சீதையை ஆமெனின் வீரர்
- 8448ஆறின பின்னர் அழிந்தனர் அன்னார்
- 8449‘உன்மகன் ஒல்கி ஒதுங்கினன் ஒன்றோ?
- 8450‘இப்பகல் ஒன்றினின் நாளையின் அல்லால்
- 8451‘விட்டனை எம்மை விடுத்து இனி வெம்போர்
- 8452அன்னவர் தம்மொடும் ஐ இரு வெள்ளம்
- 8453நெய் அழல் வேள்வி நெடும்பகை நேர் விண்
- 8454என்றவரோடும் எழுந்து உலகு ஏழும்
- 8455விண்ணை விழுங்கிய தூளிய விண்ணோர்
- 8456கால்கிளர் தேரொடு கால் வரையோடு
- 8457பேரி கலித்தன பேர் உலகைச் சூழ்
- 8458சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
- 8459மாக நெடுங்கரம் வானின் வழங்கா
- 8460எரிந்து எழு பல்படையின் ஒளி வீரர்
- 8461எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான்
- 8462‘முழைக் குலச் சீயம் வெம்போர் வேட்டது முனிந்தது என்ன,
- 8463‘சிகை நிறக் கனல் பொழி தெறுகண் செக்கரான்
- 8464‘பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான்
- 8465‘காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர்
- 8466‘சூரியன் பகைஞன் அச்சுடர் பொன் தேரினன்
- 8467‘சாலி வண்கதிர் நிகர் புரவித் தானையான்
- 8468ஆர்த்து எதிர் நடந்தது அவ் அரியின் ஆர்கலி
- 8469கல் எறிந்தன கடை உருமின் கார் என
- 8470கடம் படு கரிபட கலின மாப்பட
- 8471கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்
- 8472ஆண்தகைக் கவிக்குலத் தலைவர் ஆக்கையைக்
- 8473சில்லி அம் தேர்க்கொடி சிதைய சாரதி
- 8474கரகம் உந்திய மலை முழையில் கண் செவி
- 8475வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால்கரி;
- 8476முன் படு கவிக் குலம் முடுக வீசிய
- 8477எயிற்றொடு நெடுந்தலை இட்ட கல்லொடும்
- 8478கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரை
- 8479மீயவர் யாவரும் வீய வெம் கரி
- 8480படையொடு மேலவர் மடிய பல்பரி
- 8481தூமக் கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார்;
- 8482சூரியன் பெரும் பகைஞனும் சூரியன் மகனும்
- 8483வெங்கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக்குல வீரச்
- 8484இன்ன காலையின், ஈர் ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
- 8485உப்புடைக் கடல் மடுத்தன உதிரநீர் ஓதம்
- 8486தத்து நீர்க் கடல் முழுவதும் குருதியாய்த் தயங்க,
- 8487அதிரும் வெஞ்செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்,
- 8488அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் இரவி
- 8489நிலைகொள் பேர் இருள் நீங்கலும், நிலத்திடை நின்ற
- 8490நிலம் தவாத செந்நீர் இடை, நிணக் கொழுஞ் சேற்றில்
- 8491தேரும் யானையும் புரவியும் விரவின தேவர்
- 8492எல்லி சுற்றிய மதிநிகர் முகத்தியர் எரிவீழ்
- 8493வணங்கு நுண்ணிடை, வனமுலை, செக்கர் வார் கூந்தல்,
- 8494சுடரும் வெள்வளைத் தோளி, தன் கொழுநனைத் தொடர்வாள்,
- 8495பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந்தோள்
- 8496நலம்கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
- 8497சிலவர் தம் பெருங் கணவர்தம் செருத்தொழில் சினத்தால்
- 8498நவைசெய், வன்தலை இழந்த தம் நண்பரை நணுகி
- 8499மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
- 8500வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும்
- 8501ஐ அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன்
- 8502பாழிப் புயம் அம்பு உருவப் படலும்
- 8503சில்லிப் பொருதேர் சிதைய சிலையோடு
- 8504மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு
- 8505மாபக்கனும் அங்கதனும் மலைவார்
- 8506ஐம்பத்தொரு வெங்கணை அங்கதன் மா
- 8507ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
- 8508வில்லைச் செல வீசி விழுந்து அழியும்
- 8509‘சூலமெனின் அன்று இது; தொல்லை வரும்
- 8510உளம்தான் நினையாதமுன் உற்று உகவாக்
- 8511மா மாலியும் நீலனும் வானவர்தம்
- 8512கல் ஒன்று கடாவிய காலை அவன்
- 8513அற்று அத்தொழில் எய்தலும் அக் கணனே
- 8514தாளார் மரம் நீலன் எறிந்தன தன்
- 8515மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
- 8516நீர் வீரை அனான் எதிர்நேர் வரலும்
- 8517வேள்விப் பகையோடு வெகுண்டு அடரும்
- 8518மல்லல் தடமார்பன் வடிக் கணையால்
- 8519தன் தாதையை முன்பு தடுத்து ஒருநாள்
- 8520இடபன் தனி வெஞ் சமம் உற்று எதிரும்
- 8521திண்தேர் அழிய சிலை விட்டு ஒரு தன்
- 8522‘அடி உண்டவன் ஆவி குலைந்து அயரா
- 8523கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான்
- 8524எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
- 8525காத்து ஓர்மரம் வீசு உறு கைக் கதழ்வன்
- 8526கார் மேலினனோ? கடல் மேலினனோ?
- 8527‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்? என்று
- 8528கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
- 8529மாப் புண்டர வாசியின் வட்டணைமேல்
- 8530‘நூறும் இருநூறும் நொடிப்பு அளவின்
- 8531தோற்றும் உரு ஒன்று எனவே துணியா
- 8532குலையப் பொருசூலன் நெடுங் கொலையும்
- 8533சென்று ஊதின தும்பிகள்; தென்திசையான்
- 8534ஏகி தனிமன்னன் இருந்துழி புக்கு