verse 8514 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 82 of 102

மாலியின் தோளை இலக்குவன் துணித்தல்

கம்பராமாயணம் 8514 · படைத் தலைவர் வதைப் படலம்

தாளார் மரம் நீலன் எறிந்தன தன்வாளால் மடிவித்து வலித்து அடர்வான்தோள் ஆசு அற வாளி துரந்தனனால்மீளா வினை நூறும் விடைக்கு இளையான்.
Share