verse 8503 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 71 of 102
கம்பராமாயணம் 8503 · படைத் தலைவர் வதைப் படலம்
சில்லிப் பொருதேர் சிதைய சிலையோடுஎல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்வில் இற்றது இலக்குவன் வெம் கணையால்;புல்லித் தரை இட்டனன் நேர் பொருவான்.