verse 8502 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 70 of 102

கம்பராமாயணம் 8502 · படைத் தலைவர் வதைப் படலம்

பாழிப் புயம் அம்பு உருவப் படலும்வீழிக் கனிபோல் புனல்வீச வெகுண்டுஆழிப் பெருந் தேரை அழித்தனனால்ஊழிப் பெயர் கார் நிகர் ஒண்திறலான்.
Share