verse 8507 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 75 of 102
கம்பராமாயணம் 8507 · படைத் தலைவர் வதைப் படலம்
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்காரோடு நிறக் கத நாகம் அனான்தேரோடும் எடுத்து உயர் திண் கையினால்பாரோடும் அடுத்து எறி பண்பு இடையே.