verse 8508 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 76 of 102
கம்பராமாயணம் 8508 · படைத் தலைவர் வதைப் படலம்
வில்லைச் செல வீசி விழுந்து அழியும்எல்லின் பொலி தேர் இடை நின்று இழியாசொல்லின் பிழையாதது ஒர் சூலம் அவன்மல்லின் பொலி மார்பின் வழங்கினனால்.