verse 8462 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 30 of 102
வீடணன் இராமனுக்கு வீரர்களைப் பற்றிக் கூறுதல்
கம்பராமாயணம் 8462 · படைத் தலைவர் வதைப் படலம்
‘முழைக் குலச் சீயம் வெம்போர் வேட்டது முனிந்தது என்ன,புழைப்பிறை எயிற்றுப் பேழ்வாய், இடிக் குலம் பொடிப்ப, ஆர்த்து,தழைப்பொறி வாளிப் புட்டில் கட்டி, வில் தாங்கி, சார்வான்மழை குரல் தேரின் மேலான் மாபெரும் பக்கன் மன்னோ.