verse 8454 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 22 of 102

கம்பராமாயணம் 8454 · படைத் தலைவர் வதைப் படலம்

என்றவரோடும் எழுந்து உலகு ஏழும்வென்றவன் ஏவலின் முன்னம் விரைந்தார்;சென்றன மால்கரி தேர் பரி செல்லக்குன்று இனம் என்ன நடந்தனர் கோட்பால்.
Share