verse 8452 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 20 of 102

இராவணன் அப் படைத்தலைவர் இருவருடன் சேனைகளை அனுப்புதல்

கம்பராமாயணம் 8452 · படைத் தலைவர் வதைப் படலம்

அன்னவர் தம்மொடும் ஐ இரு வெள்ளம்மின்னு படைக்கை அரக்கரை விட்டான்;சொன்ன தொகைக்கு அமையானை சுடர்த்தேர்துன்னு வயப் பரியோடு தொகுத்தான்.
Share