verse 8438 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 6 of 102
கம்பராமாயணம் 8438 · படைத் தலைவர் வதைப் படலம்
‘ஏற்றம் இனிச்செயல் வேறு இலை; ஈர்வீர்நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்கோல்தரு திண் பணை கொட்டினர் கொண்டு ஊர்சாற்றுமின் “அஞ்சினர் ” என்று உரைதந்தே ‘.