verse 8443 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 11 of 102
கம்பராமாயணம் 8443 · படைத் தலைவர் வதைப் படலம்
‘பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின்அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார்;வித்தக யார் இனி வீரம் விளைப்பார்?