verse 8446 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 14 of 102
கம்பராமாயணம் 8446 · படைத் தலைவர் வதைப் படலம்
‘தூது நடந்தவனைத் தொழுது அந்நாள்ஓது நெடுஞ்செரு அஞ்சி உடைந்தார்தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார்பாதியின் மேலுளர் நாசி படைத்தார்.