verse 8476 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 44 of 102

கம்பராமாயணம் 8476 · படைத் தலைவர் வதைப் படலம்

முன் படு கவிக் குலம் முடுக வீசியகல்பட களம்படும் அரக்கர் கார்க் கடல்;பல்படு தலைபடப் படுவ பாதகர்வில்படு கணைபட குரங்கின் வேலையே.
Share