verse 8478 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 46 of 102

கம்பராமாயணம் 8478 · படைத் தலைவர் வதைப் படலம்

கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரைஅச்சு இற செல்கில ஆடல் வாம் பரிஎச்சு உறு துயர் இடை எய்த ஈத்து உணாமுச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என.
Share