verse 8472 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 40 of 102
கம்பராமாயணம் 8472 · படைத் தலைவர் வதைப் படலம்
ஆண்தகைக் கவிக்குலத் தலைவர் ஆக்கையைக்கீண்டன புவியினைக் கிழித்த மாக் கரிதாண்டுவ குலம் பரி மனத்தின் தாவுவதூண்டினர் கைவிசைத்து எறிந்த தோமரம்.