verse 8470 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 38 of 102

கம்பராமாயணம் 8470 · படைத் தலைவர் வதைப் படலம்

கடம் படு கரிபட கலின மாப்படஇடம்படு சில்லியின் ஈர்ந்த தேர்படஉடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில்படம்படும் எனப்படும் கவியின் கல்பல.
Share