verse 8493 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 61 of 102
கம்பராமாயணம் 8493 · படைத் தலைவர் வதைப் படலம்
வணங்கு நுண்ணிடை, வனமுலை, செக்கர் வார் கூந்தல்,அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து அடைந்தார்குணம் கொளும் துணைக் கணவர்தம் பசுந்தலை கொடாதுபிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர் பிடித்தார்