verse 8496 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 64 of 102

கம்பராமாயணம் 8496 · படைத் தலைவர் வதைப் படலம்

நலம்கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,விலங்கல் அன்னவான் பெரும்பிணக் குப்பையின் மேலார்அலங்கல் ஓதியர், அருந்துணை பிரிந்து நின்று அயரும்,பொலம்கொள் மாமயில் வரையின் மேல் திரிவன போன்றார்.
Share