verse 7694 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 296 of 363
குருதிசோர நின்ற கும்பகருணன் தோற்றம்
கம்பராமாயணம் 7694 · கும்பகருணன் வதைப் படலம்
தாது ராகத் தடங்குன்றம் தாரை சால்கூதிர் கால் நெடுமழை சொரிய கோத்து இழிஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான்.