verse 7698 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 300 of 363

கம்பராமாயணம் 7698 · கும்பகருணன் வதைப் படலம்

வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம்கூசின; அமரரும் குடர் குழம்பினார்;காய்சின அரக்கனும் கனன்றபோது அவன்நாசியும் செவியும் வெங்குருதி நான்றவே.
Share