verse 7699 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 301 of 363

கம்பராமாயணம் 7699 · கும்பகருணன் வதைப் படலம்

ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒருமாயிருங் கேடகம் இடத்து வாங்கினான்;பேய் இரண்டு ஆயிரம் சுமந்து பேர்வது ஓர்காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான்.
Share