verse 7693 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 295 of 363

கும்பகருணன் உணர்வு பெறுதல்

கம்பராமாயணம் 7693 · கும்பகருணன் வதைப் படலம்

அக்கணத்து அறிவு வந்து அணுக அங்கை நின்றுஉக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்புக்கதும் உணர்ந்தனன் உதிரப் போர்வையான்.
Share