verse 7672 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 274 of 363
சுக்கிரீவனை அரக்கன் எடுத்துச் சென்றதைச் சிலர் இராமனுக்குச் சொல்லுதல்
கம்பராமாயணம் 7672 · கும்பகருணன் வதைப் படலம்
ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்‘நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்?காய்கதிர்ச் செல்வனைப் பிணித்த கையினன்போயினன் அரக்கன் ‘என்று இசைத்த பூசலார்.