verse 7675 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 277 of 363

இராமன் பெய்த சரமாரியின் விளைவு

கம்பராமாயணம் 7675 · கும்பகருணன் வதைப் படலம்

மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்சோதியின் கிளர்நிலை தொடர்தல் ஓவின;யாதும் விண்படர்கில; இயங்கு கார்மழைமீது நின்று அகன்றன; விசும்பு தூர்ந்ததால்.
Share