verse 7579 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 181 of 363
கும்பகருணனிடத்து வானரர் ஒன்றும் செய்ய இயலாமை
கம்பராமாயணம் 7579 · கும்பகருணன் வதைப் படலம்
‘மற்று இனி ஒருவன்மேல்ஓர் மரனொடும் கற்கள் வீசப்பெற்றிலம் ஆதும் அன்றே;இன்றொடும் பெறுவது ஆமேல்அற்றன தீங்கும் ‘என்னாஅரிக்குலத் தலைவர் பற்றி,எற்றின எறிந்த, எல்லாம்இணை நெடுந்தோளில் ஏற்றான்.