verse 7465 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 67 of 363

கம்பராமாயணம் 7465 · கும்பகருணன் வதைப் படலம்

உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ்வட கடுங்கனல் போல் மயிர்ப் பங்கியான்;
Share