verse 7466 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 68 of 363

கம்பராமாயணம் 7466 · கும்பகருணன் வதைப் படலம்

திக்கு அடங்கலும் வென்றவன் சீறிடமிக்கு அடங்கிய வெங்கதிர் அங்கிகள்புக்கு அடங்கிய மேருப் புழை எனதொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்;
Share