verse 7653 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 255 of 363
கம்பராமாயணம் 7653 · கும்பகருணன் வதைப் படலம்
பொறிந்து எழு கண்ணினன்,புகையும் வாயினன்,செறிந்து எழு கதிரவன்சிறுவன் சீறினான்‘முறிந்தன அரக்கன் மாமுரண் திண் தோள் ‘என,எறிந்தனன், விசும்பில்,மாமலை ஒன்று ஏந்தியே.