verse 7657 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 259 of 363
கும்பகருணன் சுக்கிரீவன்மேல் சூலத்தை எறிதல்
கம்பராமாயணம் 7657 · கும்பகருணன் வதைப் படலம்
‘செல்வெனோ, நெடுங்கிரிஇன்னும் தேர்ந்து? ‘எனா,எல்லவன் கான்முளைஉணரும் ஏல்வையில்,‘கொல்! ‘என எறிந்தனன்,குறைவு இல் நோன்பினோர்சொல் எனப் பிழைப்பு இலாச்சூலம், சோர்வு இலான்.