verse 7659 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 261 of 363

சூலம் ஒடிந்த பேரொலி

கம்பராமாயணம் 7659 · கும்பகருணன் வதைப் படலம்

சித்திர வனமுலைச் சீதை கேள்வனார்அத்திரு மிதிலையில் அறிவு முற்றியபித்தன் வெஞ்சிலையினை இறுத்த பேர் ஒலிஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே.
Share