verse 7654 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 256 of 363

கம்பராமாயணம் 7654 · கும்பகருணன் வதைப் படலம்

அம்மலை நின்று வந்து அவனி எய்தியசெம்மலை அனைய வெங்களிறும் சேனையின்வெம்மலை வேழமும் பொருத; வேறு இனிஎம்மலை உள அவற்கு எடுக் கொணாதன?
Share