verse 7650 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 252 of 363
கம்பராமாயணம் 7650 · கும்பகருணன் வதைப் படலம்
குண்டலங்களும், மோலியும்ஆரமும், கோவை,தண்டை, தோள்வளை, கடகம், என்றுஇனையன, தறுகண்கண்ட கண்டங்கெளாடும் கணைதுரந்தன, கதிர் சூழ்மண்டலங்களை மாறுகொண்டுஇமைத்தன, வானில்.