verse 7645 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 247 of 363

இராவணன் தம்பிக்கு உதவ அனுப்பிய சேனை இலக்குவனை வளைத்தல்

கம்பராமாயணம் 7645 · கும்பகருணன் வதைப் படலம்

உற்ற காலையின், இராவணன்,தம்பிமாடு உதவஇற்ற தானையின் இருமடிஇகல்படை ஏவ,முற்றி அன்னது, முழங்குமுந்நீர் என முடுகிச்சுற்றி ஆர்த்தது, சுமித்திரைசிங்கத்தைத் தொடர்ந்து.
Share