verse 7640 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 242 of 363

கம்பராமாயணம் 7640 · கும்பகருணன் வதைப் படலம்

மறைத்த வாளிகள் எவற்றையும்அவற்றினான் மாற்றி,துறைத் தலந்தொறும் தலந்தொறும்நின்று தேர் சுமக்கும்பொறைக்கு அமைந்த வெங்கரி, பரி,ஆளி, மாப் பூதம்,திறத்திறம்படத் துணித்து, அவன்தேரையும் சிதைத்தான்.
Share