verse 7635 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 237 of 363

இருவரும் பொருதல்

கம்பராமாயணம் 7635 · கும்பகருணன் வதைப் படலம்

விண் இரண்டு கூறு ஆயது;பிளந்தது வெற்பு;மண் இரண்டு உறக் கிழிந்ததுஎன்று இமையவர் மறுக,கண் இரண்டினும் தீ உகக்,கதிர்முகப் பகழிஎண் இரண்டினோடு இரண்டு ஒருதொடை தொடுத்து எய்தான்.
Share