verse 7639 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 241 of 363

கம்பராமாயணம் 7639 · கும்பகருணன் வதைப் படலம்

ஆறு இரண்டு வெங்கடுங்கணைஅனுமன் மேல் அழுத்தி,ஏறு வெஞ்சரம் இரண்டுஇளங்குமரன் மேல் ஏற்றி,நூறும் ஐம்பதும் ஒரு தொடைதொடுத்து ஒரு நொடியில்,கூறு திக்கையும் விசும்பையும்மறைத்தனன், கொடியோன்.
Share