verse 7646 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 248 of 363

கம்பராமாயணம் 7646 · கும்பகருணன் வதைப் படலம்

இருந்த வானரர் இரியல் போய்மயங்கினர்; எவரும்சொரிந்த வெம்படை துணித்திடைத்தடுப்பருந் தொழிலால்பரிந்த அண்ணலும், பரிவு இலன்ஒருபுடை படரப்புரிந்த அந்நெடுஞ் சேனை அம்கருங்கடல் புக்கான்.
Share