verse 7565 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 167 of 363

கும்பகருணன் வீடணனைத் தழுவி விடை கொடுக்க, வீடணனும் அவனைப் பணிந்து மீளுதல்

கம்பராமாயணம் 7565 · கும்பகருணன் வதைப் படலம்

என்று, அவன் தன்னை மீட்டும்எடுத்து, மார்பு இறுகப் புல்லி,நின்று நின்று, இரங்கி ஏங்கி,நிறைகணால் நெடிது நோக்கி,‘இன்றொடும் தவிர்ந்தது அன்றே,உடன் பிறப்பு ‘என்று விட்டான்;வென்றி வெந் திறலினானும்,அவன் அடித் தலத்து வீழ்ந்தான்.
Share