verse 7569 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 171 of 363

வீடணனுடைய யைக் கேட்டு இராமன் கூறுதல்

கம்பராமாயணம் 7569 · கும்பகருணன் வதைப் படலம்

கொய் திறச் சடையின் கற்றைகொந்தளக் கோலக் கொண்டல்,நொய்தினில் துளக்கி, ‘ஐய!“நுன் எதிர், நும் முனோனைஎய்து இறத் துணித்து வீழ்த்தல்இனிது அன்று ‘‘ என்று இனைய சொன்னேன்;செய் திறன் இனி வேறு உண்டோ?விதியை யார் தீர்க்ககிற்பார்? ‘
Share