Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 115 of 363
‘தவன் நுணங்கியரும் வேதத்தலைவரும் உணரும் தன்மைச்சிவன் உணர்ந்து, அலரின் மேலைத்திசைமுகன் உணரும் தேவன்அவன் உணர்ந்து எழுந்த காலத்துஅசுரர்கள் படுவது எல்லாம்இவன் உணர்ந்து எழுந்த காலத்துஇமையவர் படுவர், எந்தாய்!