verse 7718 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 320 of 363

அரக்கர் படைக்கலம் அழிவுற்றுக் கிடத்தல்

கம்பராமாயணம் 7718 · கும்பகருணன் வதைப் படலம்

இற்ற அல்லவும், ஈர்ப்பு உண்ட அல்லவும்,இடை இடை முறிந்து எங்கும்துற்ற அல்லவும், துணிபட்ட அல்லவும்,சுடுபொறித் தொகை தூவிவெற்ற வெம்பொடி ஆயின அல்லவும்,வேறு ஒன்று நூறு ஆகிஅற்ற அல்லவும், கண்டிலர்படைக்கலம் - அடுகளம் திடராக.
Share