verse 7716 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 318 of 363

கும்பகருணன் சூலம் படை யேந்தி வருதல்

கம்பராமாயணம் 7716 · கும்பகருணன் வதைப் படலம்

காலமும் காலனும் கணக்கு இல் தீமையும்மூலம் மூன்று இலை என வகுத்து முற்றியஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான்.
Share