Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 15 of 363
‘சங்கம் வந்து உற்ற கொற்றத்தாபதர் தம்மோடு எம்மோடுஅங்கம் வந்து உற்றது ஆக,அமரர் வந்து உற்றார் அன்றே;கங்கம் வந்து உற்ற செய்யகளத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்பங்கம் வந்து உற்றது அன்றி,பழியும் வந்து உற்றது என்றான்.