verse 7487 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 89 of 363
கம்பராமாயணம் 7487 · கும்பகருணன் வதைப் படலம்
‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவைசிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்உந்துதல் கருமம் ‘என்று உணரக் கூறினான்.