verse 7613 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 215 of 363

யானைகள்

கம்பராமாயணம் 7613 · கும்பகருணன் வதைப் படலம்

மருப்பு இழந்தன; களிறு எலாம்வால் செவி இழந்த;நெருப்பு உகும் கண்கள்இழந்தன; நெடுங்கரம் இழந்த;செருப் புகும் கடுங்காத்திரம்இழந்தன; சிகரப்பொருப்பு உருண்டன ஆம்எனத் தலத்திடைப் புரண்ட.
Share