verse 7440 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 42 of 363

மகோதரன் கூறியதை இராவணன் புகழ்ந்து மனம் வேறுபடுதல்

கம்பராமாயணம் 7440 · கும்பகருணன் வதைப் படலம்

‘பெறுதியே, எவையும் செல்வம்;பேர் அறிவாள! சீரிதுஅறிதியே; என்பால் வைத்தஅன்பினுக்கு அவதி இல்லை;உறுதியே சொன்னாய் ‘என்னா,உள்ளமும் வேறுபட்டான்;இறுதியே விளைவது ஆனால்,இடை, ஒன்றால் தடையும் உண்டோ?
Share