verse 7439 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 41 of 363

கம்பராமாயணம் 7439 · கும்பகருணன் வதைப் படலம்

‘ஆங்கு அவன் தன்னைக் கூவி,ஏவுதி என்னின், ஐய!ஓங்கலே போல்வான் மேனிகாணவே ஒளிப்பர் அன்றே;தாங்குவர் செரு முன் என்னின்,தாபதர் உயிரைத் தானேவாங்கும் ‘என்று இனைய சொன்னான்;அவன் அது மனத்துக் கொண்டான்.
Share