verse 7544 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 146 of 363

கம்பராமாயணம் 7544 · கும்பகருணன் வதைப் படலம்

‘உடலிடைத் தோன்றிற்று ஒன்றைஅறுத்து, அதன் உதிரம் ஊற்றி,சுடல் உறச் சுட்டு, வேறு ஓர்மருந்தினால் துயரம் தீர்வர்;கடல் இடை கோட்டம் தேய்த்துக்கழிவது கருமம் அன்றால்,மடல் உடை அலங்கல் மார்ப!மதி உடையவர்க்கு மன்னோ.
Share