Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 142 of 363
‘தீயவை செய்வர் ஆகின்,சிறந்தவர், பிறந்த உற்றார்,தாய் அவை, தந்தைமார், என்றுஉணர்வரோ, தருமம் பார்ப்பார்?நீ அவை அறிதி அன்றே?நினக்கு நான் ப்பது என்னோ?தூயவை துணிந்த போதுபழி வந்து தொடர்வது உண்டோ?